Tuesday, October 30, 2012

வசந்தம்

கொட்டும் மழை என்னடி?


கொழுத்தும் வெய்யில் என்னடி?

என் நினைவில் நீ இருக்க

என் வழிதோறும் வசந்தம் தான்...